Kolaru Pathigam Benefits in Tamil

Download Kolaru Pathigam Benefits in Tamil

கோளறு பதிகம் நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்.  திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இரண்டாம் திருமுறை பாடலான இப்பாடலை நாம் தினமும் பாடினால் எந்த ஒரு தோஷமும் அணுகாது என்று கூறப்படுகிறது. இப்பாடலில் அமைந்துள்ள ஒவ்வொரு வரிகளும் சிவபெருமானை போற்றும் விதமாக அமைந்துள்ளது. சிவபெருமானை நினைத்து இப்பாடலை பாடுபவர்களுக்கு நவகிரகங்களில் எந்த கிரகங்களாலும் உண்டாகக்கூடிய தோஷங்கள் அண்டுவதில்லை. குறிப்பாக தீராத பிணி எல்லாம் தீர்வதாக நம்பப்பட்டு வருகிறது. பாடலில் இருக்கும் குறிப்புகளும் இதையே பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kolaru Pathigam Benefits in Tamil PDF Download Link

[download id=”118241″ template=”dlm-buttons-button”]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.